சனிபகவானுக்கு எள்தீபத்தை தலையைச் சுற்றி வைத்து ஏற்ற வேண்டுமா...
ADDED :2670 days ago
தலையைச் சுற்றி விட்டு ஏற்றுவது, தீபத்தை கையில் ஏந்தி மூன்று முறை சுற்றிக் காட்டுவது போன்ற எதுவும் தேவையில்லை. சாதாரணமாக ஏற்றினால் போதும்.