கோயிலில் உற்ஸவர்களுக்கு திருஷ்டி பொட்டு வைப்பது ஏன்?
ADDED :2784 days ago
கடவுளுக்கு திருஷ்டி தோஷம் கிடையாது. இருந்தாலும் திருவிழாவை நடத்தும் பக்தர்களுக்கு திருஷ்டி வராமல் தடுக்க கடவுளுக்கு பொட்டு வைத்து வழிபடுகிறோம்.