பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆடி திருவிழா
ADDED :2669 days ago
பேரையூர், பேரையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆடி திருவிழா நடந்தது. இதையொட்டி பெண்கள் பால்குடம் எடுத்து காமாட்சி மொட்டையசுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அம்மனுக்கு சிறப்பு பாலாபிேஷகம், அலங்காரம், பூஜை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.