துர்க்கை அம்மனுக்கு எந்தநாளில் விளக்கேற்ற வேண்டும்?
ADDED :2665 days ago
செவ்வாய் மதியம் 3-4.30, வெள்ளி காலை 10.30- 12 ஆகிய ராகுகாலம் ஏற்றது. ராகுகாலத்தில் துர்க்கையை வழிபட இயலாதவர்கள், எந்த நேரத்திலும் துர்க்கைக்கு விளக்கேற்றலாம்.