கணபதி விரதங்கள்!
ADDED :3005 days ago
விநாயகப் பெருமானுக்குரிய விரதங்கள் பதினொன்று.
1.வெள்ளிக்கிழமை விரதம்
2.செவ்வாய்க்கிழமை விரதம்
3.சதுர்த்தி விரதம்
4.குமார சஷ்டி விரதம்
5.துõர்வா கணபதி விரதம்
6.சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8.நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10.செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11.சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாத சதுர்த்தி விரதம் முக்கியமானது.