உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெகுநாதபுரத்தில் ஐயப்ப தரிசனம்

ரெகுநாதபுரத்தில் ஐயப்ப தரிசனம்

ரெகுநாதபுரம்:சபரிமலையில் ஆவணியில் முதல் 5 நாட்கள்நடைதிறக்கப்பட்டு நடக்கும் விசேஷ பூஜைகளில்ஐயப்ப பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில்சபரிமலைக்கு மாலையணிந்து  விரமிருந்து செல்லும பக்தர்கள் வெள்ளப்பாதிப்பு காரணமாக செல்ல இயலாத நிலை இருந்து வருகிறது. சபரிமலைக்கு செல்ல முடியாத உள்ளூர் பக்தர்கள் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன்  கோயிலுக்கு சென்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !