உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆவணி விழா

விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆவணி விழா

விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆவணி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவின் 6ம் நாளில் ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மனும், மயில் வாகனத்தில் முருகனும் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !