வாலாஜாபேட்டையில் தன்வந்திரி பீடத்தில் சாந்தி ஹோமம்
ADDED :2591 days ago
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட, சஷ்டி சத்ரு சம்ஹாரம் சாந்தி ஹோமம், நேற்று (செப்., 3ல்) நடந்தது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.