உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம், தென்பழஞ்சி மெய்காத்த அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

திருப்பரங்குன்றம், தென்பழஞ்சி மெய்காத்த அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தென்பழஞ்சி மெய்காத்த அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. கோயில் வீட்டில் 5 அடி உயர 11 மண் குதிரைகள் தயாரிக்கப்பட்டன.

முதல் நாள் அம்மச்சி அம்மனுக்கு ஆக்கிபடைத்தல் நிகழ்ச்சி, 2வது நாள் மாவிளக்கு எடுத்தல் முடிந்து குதிரைகளுக்கு கண்திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயிலில் வைத்து பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !