உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவாரங்காடு அக்னிமாரியம்மன் கோவில் கோமாதா பூஜை

ஆவாரங்காடு அக்னிமாரியம்மன் கோவில் கோமாதா பூஜை

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் நகர, தே.மு.தி.க., சார்பில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, ஆவாரங்காடு அக்னிமாரியம்மன் கோவில் அருகே, விஜயகாந்த் உடல் நலம் பெற கோமாதா பூஜை நடத்தப்பட்டது. செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.  தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகி பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !