ஷீரடிசாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :2580 days ago
பெரியகுளம்: பெரியகுளம் ஷீரடிசாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. காலையில் ஆரத்தியுடன் பூஜை துவங்கியது. விக்னஷே்வர பூஜை, சங்கல்பம், கும்ப ஸ்தாபனம், கணபதி ேஹாமம், சுதர்ஸன ேஹாமம் மற்றும் சாயி அஷ்டோத்ர ேஹாமம் நடந்தது. பாபாவிற்கு மஹா அபிஷேகம், பகல் ஆரத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சாவடி ஊர்வலம் உட்பட விசஷே பூஜைகள் நடந்தது. அ.தி.மு.க., ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்குமார், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை எம்.எம்.பி.டி.,டிரஸ்ட் நிர்வாகிகள் முத்து மகஷே்வரன், டாக்டர் முத்துவிஜயன் செய்தனர்.