உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதி அருகே ராமசாமிபட்டியில் விநாயகர் சிலை கரைப்பு

கமுதி அருகே ராமசாமிபட்டியில் விநாயகர் சிலை கரைப்பு

கமுதி: கமுதி அருகே ராமசாமிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
6 அடி விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ராமசாமிபட்டி கிராமத்திலிருந்து 2 கி.மீ. தூரமுள்ள கோரைப்பள்ளம் கிராமம் அருகே கண்மாயில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், ராமசாமிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !