உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கையில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா

சிவகங்கையில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா

சிவகங்கை: சிவகங்கை விஸ்வபிரம்ம கோயிலில் ஜெயந்தி விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு யாகபூஜை நடந்தது. தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடந்தது. விஸ்வகர்ம சமூக சங்க செயலாளர் மகேஸ்வரன் கொடியேற்றினார். ஏற்பாடுகளை விஸ்வகர்ம பொதுநலப்பூங்கா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !