விருதுநகரில் பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோயில் புரட்டாசி விழா
ADDED :2573 days ago
விருதுநகர்: பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவின் 2ம் நாளில் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.