உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளையான்குடியில் ஆயிர வைசிய சபை சார்பில் மகா யாக பெருவிழா

இளையான்குடியில் ஆயிர வைசிய சபை சார்பில் மகா யாக பெருவிழா

இளையான்குடி:இளையான்குடியில் ஆயிர வைசிய சபை சார்பில் உலக நன்மைக்காக மகாயாக பெருவிழா நடந்தது. இரு தினங்கள் நடந்த விழாவில் 108 கலசங்களோடு கூடிய,அத்புதசாந்தி, சிம்சுமாரசாந்தி, வாஜப்ரசிவீயம், சோடசலஷ்மி ஆகியமஹாயாகங்கள் நடந்தன. பூர்வாங்கம்கலசஸ்தாபனம், புண்யாகவசாசனம், விக்னேஷ்வர பூஜை, உட்படபல பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பிரசாத விநியோகத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. நிகழ்ச்சிகளை சுயம்பிரகாஷ் ஏற்பாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !