உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளுக்கொரு நன்மையிருக்கு!

நாளுக்கொரு நன்மையிருக்கு!

மகாளயபட்சத்தில்,ஒவ்வொரு நாளும் செய்யும் தர்ப்பணத்திற்கு ஒவ்வொரு விசேஷ பலன் உண்டு.பிரதமை  தனலாபம், துவிதியை  குழந்தைகள் திருந்துதல்,திரிதியை  விருப்பம்நிறைவேறும், சதுர்த்தி  எதிரிபயம் நீங்கும், பஞ்சமி  செல்வ வளம், சஷ்டி  புகழ்,சப்தமி  பதவி உயர்வு,அஷ்டமி  கல்வி வளம், நவமி  லட்சுமி யோகம் தரும்பெண் குழந்தைகள் பிறத்தல்,தசமி  நீண்டநாள் விருப்பம்நிறைவேறும், ஏகாதசி அறிவாற்றல், துவாதசி  ஆபரண சேர்க்கை, திரயோதசி  சவுபாக்கியம், சதுர்த்தசி சகல நன்மை, அமாவாசை  மேற்சொன்ன எல்லா நற்பலனும் சேரும். இந்நாட்களில் அன்ன,வஸ்திரதானம் அளிப்பது பலனை அதிகப்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !