மன்னார்குடி கோயிலில் தாயாரை ‘படிதாண்டா பத்தினி’ என்று குறிப்பிடுவது ஏன்?
ADDED :2606 days ago
கோபாலசுவாமி கோயிலில் உள்ள செங்கமலத்தாயார். திருவிழா காலத்தில் கூட கோயிலை விட்டு வெளியே வருவதில்லை. கோயிலுக்கு உள்ளே வலம் வந்து விடுவதால், ‘ படி தாண்டாபத்தினி’ என்று அழைக்கப்படுகிறார்.