அபூர்வமான நவக்கிரக படத்தை பூஜையறையில் வைக்கலாமா?
ADDED :2607 days ago
நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் தவம் செய்து கிரகபதவி பெற்ற இறையடியார்கள். அவர்களை வழிபடுவதால் நன்மையேஉண்டாகும். தாராளமாக பூஜையறையில் வைத்து வழிபடலாம்.