உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி மாத விழா

வைகாசி மாத விழா

""வசந்தோற்சவம் என்ற வசந்த விழா விசாக நட்சத்திரன்று முடிவடையும் பத்து நாள் விழாவாகும். இரக்ஷா பந்தனம் - காப்புக்கட்டி துவங்குவது.   சன்னதி தெருவில் அமைந்துள்ள புது மண்டபத்தில் வசந்த மண்டபத்தில் உற்சவத்திற் கென்றே கட்டப்பட்டது இம் மண்டபம். மண்டபத்தின் இருபக்கத்திலும் நீராழி மண்டபமும் சிற்றகழி - நீர் தேக்கி குளிர்விக்க கிழக்கே வசந்த விழா நீர் தொட்டியிற் அமைந்த இவ்விடத்தில் பத்துநாள் விழாவும் இங்கேயே நிகழும் சித்திரை வீதிகளின் வெள்ளி இரதத்தில் அம்மையப்பர் எழுந்தருளி திருஉலாக் காட்சியளிப்பரர்.  திருக்கோவிலில் திருஞானசம்பந்தர் விழா மூன்று நாட்கள் நடைபெறும். இவ்விழா மூல நட்சத்திரத்தில் முடிவடைவதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !