இயற்கை விநாயகர்!
ADDED :2605 days ago
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கொற்கையில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான வன்னிமரம் உள்ளது. இதன் நடுவே அரிக்கப்பட்டு குகை போல காட்சி அளிக்க, உள்ளே விநாயகர், ஐந்து தலை நாக உருவங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளது அதிசயம்!