உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவ துர்கா திருக்கோயில்

நவ துர்கா திருக்கோயில்

சென்னை, மேற்கு மாம்பலம் வாழைத் தோப்பு இளங்காளியம்மன் கோயிலில் ஒன்பது துர்கை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவை சாந்தி துர்கை, சபரி துர்கை, ஜ்வலத் துர்கை, வன துர்கை, ஜெய துர்கை, ஆசரி துர்கை, மூல துர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை என்ற நவ துர்கைகள் பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !