உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திராஷ்டமம் என்பது என்ன... அதற்கான பரிகாரம் என்ன?

சந்திராஷ்டமம் என்பது என்ன... அதற்கான பரிகாரம் என்ன?

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் இருப்பது சந்திராஷ்டமம். அந்நாளில் குழப்பம், பயம், கோபம் வரும் என்பதால் புதிய முயற்சியில் ஈடுபடுவது, தேவையற்றவர்களை சந்திப்பது, வாக்குவாதம் செய்வது கூடாது. விநாயகரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !