உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமாங்கல்ய கயிற்றை எந்தநாளில் மாற்றுவது நல்லது?

திருமாங்கல்ய கயிற்றை எந்தநாளில் மாற்றுவது நல்லது?

ஞாயிறு, திங்கள். புதன், வியாழன் ஏற்றவை. அந்நாளில் பிரதமை, அஷ்டமி, நவமி திதிகளாக இருப்பது கூடாது. முகூர்த்த நாளாக இருப்பது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !