உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூர் சுந்தரவேலவர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா

கூடலூர் சுந்தரவேலவர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா

கூடலூர்: கூடலூர் சுந்தரவேலவர் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. தட்சணாமூர்த்திக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்களது ராசிக்கேற்ப சிறப்பு வழிபாடு செய்தனர். குருபெயர்ச்சி பலன் குறித்து கோயில் அர்ச்சகர் விளக்கினார்.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !