திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் குருபெயர்ச்சி
ADDED :2561 days ago
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் குரு பகவான் சன்னதியில் நேற்று (அக்., 5ல்) காலை குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாக பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.