உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கோவை: சாய்பாபாவின் நுாறாவது சமாதி தின விழாவை முன்னிட்டு, கோவை பீளமேடு, கல்கி நகரில் உள்ள ஆனந்த ஷீரடி சாய்பாபா கோவிலில், பாபாவுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !