உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணவன், மனைவி சண்டையின்றி வாழ...

கணவன், மனைவி சண்டையின்றி வாழ...

விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். பொறுமையைக் கடைபிடித்தால் ஒருவரை ஒருவர் புரியும் பக்குவம் வரும். அந்நிலையில் மனதில் அமைதி நிலைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !