சிவாயநம, நமசிவாய வெவ்வேறு மந்திரங்களா?
ADDED :2590 days ago
’சிவாயநம’ என்பது சூட்சுமம். இதை விசேஷ தீட்சை (சிறப்புநிலை) பெற்றவர்கள் ஜபிப்பர். ’நமசிவாய’ என்பது ஸ்தூலம். இதை சமயதீட்சை (ஆரம்பநிலை) பெற்றவர்கள் ஜபிப்பர்.