உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா

திருவண்ணாமலை, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவாரத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆஸ்ரமத்தில் நவாரத்திரியை யொட்டி வைக்கப்பட்ட கொலு பொம்மைகளை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !