வயதில் மூத்தவர்கள் தான் திருஷ்டி சுற்ற வேண்டுமா?
ADDED :2590 days ago
மற்றவர்களின் தீய பார்வையால் ஏற்பட்ட பாதிப்பு பெரியவர்களின் ஆசியால் தடுக்கப்படுகிறது. எனவே மூத்தவர்கள் திருஷ்டி சுற்றுவது நல்லது.