காலை, மாலை இருவேளையும் வாசல் தெளிக்க வேண்டுமா?
ADDED :2590 days ago
வேண்டும். காலையில் சூரியனை வரவேற்பதற்கும், மாலையில் அதை வழியனுப்புவதற்குமாக வாசல் தெளிப்பது அவசியம்.