உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவில் ஏழாம் நாளான நேற்று (அக்., 16ல்) சண்முகர் ஜனனம் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !