மணமான பெண்ணுக்கு தாலி பிரித்துக்கட்டும் சடங்கு அவசியமா...?
ADDED :2585 days ago
ஆம். சுமங்கலியாக வாழச்செய்யும் பாரம்பரிய சடங்கு இது. திருமணம் முடிந்த மூன்று அல்லது ஐந்தாம் மாதத்தில் நல்ல நாளில் நடத்தலாம்.