உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் இன்று (அக்., 23ல்) கம்பராமாயண வகுப்பு நிறைவு விழா

மதுரையில் இன்று (அக்., 23ல்) கம்பராமாயண வகுப்பு நிறைவு விழா

மதுரை:மதுரை கம்பன் கழகம் சார்பில் ஆண்டாள்புரம் வசுதாரா வளாகம், விஸ்வாஸ் கருத்தரங்க அரங்கில் 14 ஆண்டுகளாய் தொடர்ந்து நடந்த கம்பராமாயண வார வகுப்பு நிறைவு விழா இன்று (அக்.,23) மாலை 6:45 மணிக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சங்கர சீத்தாரமான் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !