உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மண்டலாபிஷேக பெருவிழா

விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் மண்டலாபிஷேக பெருவிழா

திருவாரூர்:  தியாகராஜசுவாமி திருக்கோயிலைச் சேர்ந்த அன்னதானக் கட்டளைக்குச் சொந்தமான (திருவிளமர்) பதஞ்சலி மனோகரர் கோயில் மண்டலாபிஷேக பெருவிழா வரும் 27 ம் தேதி விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்குகிறது.

நிகழ்ச்சி விபரம்:

27.10.2018 - சனி - காலை 8.00 மணி - தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை ஸங்கல்பம்
27.10.2018 - சனி - காலை 9.00 மணி - யாக பூஜைகள் துவக்கம் ஹோமங்கள்
27.10.2018 - சனி - காலை 11.00 மணி - சுவாமிக்கு மஹா அபிஷேகம்
27.10.2018 -சனி - காலை 11.30 மணி - மஹா பூர்ணாஹுதி, கடங்கள் புறப்பாடு, சங்காபிஷேகம், கலசாபிஷேகம்.
27.10.2018 - சனி - காலை 12.30 மணி - மண்டாலாபிஷேக பூர்த்தி விழா, மஹா தீபாராதனை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !