பெ.நா.பாளையத்தில் சபரிமலை விவகாரம்: 28ல் உண்ணாவிரதம்
ADDED :2540 days ago
பெ.நா.பாளையம்: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான, உச்சநீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, வரும், 28ல் (ஞாயிற்றுக்கிழமை) பெரியநாயக்கன்பாளையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் கார் ஸ்டாண்ட் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை போராட்டம் நடக்கும்.