உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் விளக்கேற்றி வழிபட ஏற்ற நேரம் எது?

வீட்டில் விளக்கேற்றி வழிபட ஏற்ற நேரம் எது?

அதிகாலை 4:30 - 6:00 மணியை ’பிரம்ம முகூர்த்தம்’ என சொல்வர். நீராடி வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !