உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருள் தீய சக்தியாக கருதப்படுகிறதே... உண்மையா?

இருள் தீய சக்தியாக கருதப்படுகிறதே... உண்மையா?

இல்லை. இருளைப் பயன்படுத்தி பிறருக்கு தீங்கு செய்பவர்களே தீயசக்திகள். பகல் சிவனாகவும், இரவு பார்வதியாகவும் கருதப்படுகிறது. நவராத்திரி, சிவராத்திரி விழாக்கள் இருளில் தான் கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !