பூஜையறையின் கதவில் மணிகள் வைப்பது சரியா?
ADDED :2932 days ago
சரி. இதற்கு ’மணிக்கதவம்’ எனப் பெயர். கருவறையின் கதவுகளில் மணிகள் இருப்பதைக் காணலாம். இதன் ஒலியால் வீட்டில் தீயசக்திகள் அண்டாது.