ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தை வீட்டில் தெளிக்கலாமா?
ADDED :2580 days ago
தாராளமாகத் தெளிக்கலாம். கங்கை போல ராமேஸ்வர தீர்த்தமும் புனிதமானதே.