உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாடை அணிவது ஏன்?

புத்தாடை அணிவது ஏன்?

நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய எண்ணங்களை நம் உள்ளத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாகவே புத்தாடை அணிகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !