உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறைபனியில் வெறும் காலுடன் நடந்து சென்று பத்ரிநாத்தில் பூஜை செய்யும் குருக்கள்

உறைபனியில் வெறும் காலுடன் நடந்து சென்று பத்ரிநாத்தில் பூஜை செய்யும் குருக்கள்

உத்ரகாண்ட்: பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று பத்ரிநாத். உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இத்தலத்தில் வருடத்தின் பாதி நாட்கள் பனி மூடியிருக்கும். இங்கு  பூஜை செய்யும்  தலைமை குருக்கள் ஸ்ரீராவல் சுவாமி, தனது வீட்டிலிருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் 20 செ.மீ. அளவுக்கு உறைந்துள்ள உறைபனியில், செருப்பு அணியாமல் வெறும் காலுடன் தினமும் நடந்து சென்று பெருமாளுக்கு பூஜை செய்வது அதிசயம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !