தேனி வேல்முருகன் கோயிலில் சஷ்டி விரதம் துவக்கம்
ADDED :2541 days ago
தேனி :தேனி வேல்முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் காப்பு கட்டி சுவாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான
பக்தர்கள் பங்கேற்று, சஷ்டி விரதம் மேற்கொள்வதை முன்னிட்டு காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.