பழநி மலைக்கோயில் சின்னக்குமாரசுவாமி கந்த சஷ்டி விழா
ADDED :2529 days ago
பழநி: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயில் தங்க சப்பரத்தில் சின்னக்குமார சுவாமி எழுந்தருளினார்.