உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராக்காயி, கருப்புசாமி போன்ற கிராம தெய்வங்களை வழிபட்டால் பலன் கிடைக்குமா?

ராக்காயி, கருப்புசாமி போன்ற கிராம தெய்வங்களை வழிபட்டால் பலன் கிடைக்குமா?

பலன் கிடைக்கும். கடவுளுக்கு என்று தனி பெயரோ, வடிவமோ  கிடையாது. எப்படி வழிபட்டாலும் கடவுள் ஒருவரே. இதை அர்ஜுனனுக்கு தெளிவுபட கிருஷ்ணர் பகவத் கீதையில் உபதேசித்துள்ளார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !