கோடாங்கிபட்டி ஆறுமுகநாயனார் கோயிலில் கந்த சஷ்டி விழா
ADDED :2556 days ago
தேனி : கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான நேற்று (நவம்., 12ல்) கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி விருப்பாட்சி ஆறுமுகநாயனார் கோயிலில் அலங்காரத்தில் சுவாமி.