உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் ஸ்ரீ சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹாரவிழா நடந்தது. மந்தைதிடலில் நடந்த விழாவில் சூரபத்மனை வேலால் சிவசுப்பிரமணியர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !