உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் விழா நடத்துவதன் நோக்கம் என்ன?

கோயில்களில் விழா நடத்துவதன் நோக்கம் என்ன?

இறையருள் பெற வேண்டும் என்பது தான். பெருங்கருணை பேராறே! என்று சிவனைப் போற்றுவார் மாணிக்கவாசகர். விழாக்காலத்தில் அவன் நம்மைத் தேடி வருகிறான். அதுவும் நமக்காகவே. பயன்படுத்திக் கொள்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !