உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உண்டியல் திறப்பு

அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உண்டியல் திறப்பு

அலங்காநல்லுார்:அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உண்டியல்கள் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி சிவலிங்கம் முன்னிலையில் எண்ணப்பட்டன. 20.94 லட்சம் ரூபாய், 10 கிராம் தங்கம், 421 கிராம் வெள்ளி இருந்தன. வெளிநாடு டாலர்களும் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !