ஐயப்ப பக்தர்கள் மாலையணிய மந்திரம்
ADDED :2817 days ago
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம்
குருமுத்ராம் நமாம் யஹம்
வனமுத்ராம் சுக்த முத்ராம்
ருத்ர முத்ராம் நமாம் யஹம்
சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம்
வ்ருதுமுத்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம்
பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம்
தஸ்பா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம்
த்வன் முத்ராம் தாரயா